புதன், 10 அக்டோபர், 2012

அழகியற்கலை


வண‌க்கம் நண்பர்களே
நலமா???

பெண்கள் எல்லோருமே அழகுதாங்க (நம்மள் நாமளே புகழேல்லன்னா எப்படிங்க‌ )சரி சரி விசயத்திற்கு  வருவமா
ஆனா பாருங்க ஆள் பாதி ஆடை பாதின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க பெரியவங்க சொன்னா சரியதானே இருக்கும்.எனக்கு ஆடை வடிவமைப்பது(அதுதாங்க தைக்கிறது),ஆடைகளை அலங்கரிப்பது( அதுதாங்க designing), ல கொஞ்சம் கனக்கவே விருப்பம் இருக்கு.அதனால எனக்குள்ள இருக்கிற ஆடை வடிவமைப்பு, blouse designing, embroidery works,painting.... போன்ற திறமைகளை (???) பகிர்ந்துகொள்ளலாம்னு இந்த ப்ளாக்கை ஆரம்பித்திருக்கிறேன்.

எல்லாரும் ஆதரவு தருவீங்க தானே......................

அடுத்த பதிவில என்னுடைய முதல் திறமையை எடுத்து விடுறன்.பார்திட்டு சொல்லுங்களன்

அப்ப வரட்டே


புதன், 15 ஆகஸ்ட், 2012

வணக்கம்



எனது சின்னஞ்சிறு பாதங்களை ப்ளாக்கில் வைத்துள்ளேன்
நண்பர்களின் ஆதரவு தருவீர்கள் என்ர நம்பிக்கைகளுடன்

மீண்டும் சந்திக்கலாம் ஒரு பதிவுடன்

பவானி